மார்ச் மாதத்தில் மட்டும்
229,298 பயணிகள் இலங்கை அழகை காண வருகை தந்துள்ளனர் என இலங்கை சுற்றுலா துறை அறிவிப்பு. மேலும் முதல் மூன்று மாதங்களில்
722,276 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
சராசரியாக வாரம் 50,000 பயணிகள் வருகை தருவதாக இலங்கை சுற்றுலா துறை அரிவித்துள்ளனர். இதனால் இலங்கை சுற்றுலா துறை மிகவும் பாரிய அளவில் வளர்ச்சியை கண்டுள்ளது.
0 கருத்துகள்