Hot Posts

6/recent/ticker-posts

உலக சதுரங்க சாம்பியன் விளையாட்டு சாம்பியனாக இந்திய தமிழன்

world chess championships


நடந்து முடிந்த உலக சாம்பியன் சதுரங்க விளையாட்டு போட்டியின் 2024 18ஆம் சாம்பியனாக இந்தியா தமிழன் மகுடம் சூடியுள்ளார். 

18வது வருட உலக சாம்பியன் சதுரங்க போட்டியின் இறுதி சுற்றில்  Gukesh Dommaraju மற்றும் Ding Liren எதிராக போட்டியிட்டனர். நடந்த போட்டியில் Gukesh D வெற்றி பெற்றார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்