ஜனாதிபதி இன்று இந்தியா நோக்கிய பயணம் மேற்கொண்டதை அடுத்து ஜனாதிபதியின் கீழ் காணப்படும் டிஜிட்டல் பொருளாதாரம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய 3 அமைச்சுக்களும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சுற்றுலா துறை அமைச்சு, தொழில் அமைச்சு ஆகியவற்றுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
0 கருத்துகள்