Hot Posts

6/recent/ticker-posts

இலங்கை பாடசாலை அதிபர் கைது

 


ராகமை பாடசாலைக்கு அடுத்த வருடம் தரம் 1 இற்கு அனுமதி பெறும் மாணவர்களிடம் 150000 இலஞ்சம்  கோரிய குற்றச்சாட்டில் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

2025 ஆம் ஆண்டு கல்வியாண்டில் தரம் 01 க்கு மாணவர் ஒருவரை இணைத்துக் கொள்வதற்காக, மத்துமகல பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் அதிபர் இலஞ்சம் கோரியுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 பள்ளி வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும் போது லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்