Axiata நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹான்ஸ் விஜயசூரிய (Hans Wijesuriya) அவர்கள் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கிய இலங்கையின் மாற்றத்தில் குறிப்பிடத்தக்க முதல் படியாக இந்த நியமனம் அமைவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்