அனுர அரசாங்கத்தின் கீழ் புதிய அமைச்சரவை பெற்றவர்களின் பெயர் மற்றும் அவர்களின் பொறுப்புகள்.
- ஹரிணி அமரசூரிய-(பிரதமர்) – கல்வி,உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர்
- விஜித ஹேரத்-வெளிநாட்டு அலுவல்கள்,வௌிநாட்டு வேலைவாய்ப்பு,சுற்றுலாத்துறை
- சஞ்சன அபேரத்ன - பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள்
- ஹர்ஷண நாணயக்கார- நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு
- சரோஜா சாவித்திரி போல்ராஜ்- மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் விவகாரம்
- கே,டி.லால்காந்த - விவசாயம் ,கால்நடைகள்,காணி மற்றும் நீர்ப்பாசனம்
- அநுர கருணாதிலக – நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு
- ராமலிங்கம் சந்திரசேகர் – கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள்
- உபாலி பன்னிலகே – கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை
- சுனில் ஹந்துன் நெத்தி-கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி
- ஆனந்த விஜயபால-பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள்
- பிமல் ரத்நாயக்க - போக்குவரத்து-நெடுஞ்சாலைகள்
- ஹினிதும சுனில் செனவி – புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்
- நளிந்த ஜயதிஸ்ஸ- சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு
- சமந்த வித்யாரத்ன – பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு
- சுனில் குமார கமகே- இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை
- வசந்த சமரசிங்க – வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி
- கிருஷாந்த சில்வா அபேசேன – விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்
- அணில் ஜயசுந்தர பெர்னாண்டோ-தொழில் அமைச்சர்
- குமார ஜெயக்கொடி -வலுசக்தி அமைச்சர்
- டாக்டர் தம்மிக்க பட்டபெந்தி - சுற்றாடல் அமைச்சர்
0 கருத்துகள்