தரம் 5 புலமைபரிசில் பரீட்சை மீண்டும் நடாத்தபடமாட்டாது என பரீட்சை ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளது.
கடந்த வாரம் தரம் 5 புலமைபரிசில் பரீட்சையின் 3 வினாக்கள் கசிந்ததை குறித்து பெற்றோர்கள் மீண்டும் நடத்துமாறு ஆர்பாட்டம் செய்தனர். இதுகுறித்து மேலும் பரீட்சை ஆணையாளர் நாயகம் சிறுவர்களின் சாதாரணம் குறித்து கசிந்த 3 வினாக்களுக்கும் அனைவருக்கும் புள்ளி வழங்க தீர்மானித்துள்ளது. அதை மக்கள் எதிர்த்த நிலையில்,
இன்று மீண்டும் புலமைபரிசில் பரீட்சை நாடத்தபட முடியாது என பரீட்சை ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளது.
0 கருத்துகள்