Hot Posts

6/recent/ticker-posts

IMF இடையிலான பேச்சு வார்த்தைகள் வெற்றி

 


சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன், சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீடர் புருவர் ஜனாதிபதி மற்றும் குழுக்களுடன் இரு நாட்கள் பேச்சுவார்த்தையில் வெற்றி.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் எதிர்காலத் திட்டம் குறித்து சர்வதேச நாணய நிதியின் உதவியுடன் முன்னெடுக்க புதிய அரசாங்கம் திட்டமிட்டபடி இரு நாட்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் நடாத்தப்பட்ட பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிந்தது என IMF அறிவித்துள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்