வங்கியின் 85வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நடத்தப்படும் 'லிட்டில் பிக்காசோ' கலைப் போட்டியை இலங்கை வங்கி பெருமையுடன் வழங்குகிறது.
லிட்டில் பிக்காசோ கலைப் போட்டியானது, 2½ வயதிற்கு மேற்பட்ட வயதுடைய பாலர்/பள்ளி மாணவர்கள் முதல் சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகள், அத்துடன் பாடசாலை ஆசிரியர்கள் கலந்துகொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு விருப்பமான எந்த தலைப்பிலும் தங்கள் படைப்பு வரைபடங்களை சமர்ப்பிக்கலாம்.
போட்டி விவரங்கள்
தரம் | வயது எல்லை | ||||
---|---|---|---|---|---|
I | பாலர் | 21/2 முதல் 5 வயது வரை |
II தரம் 1 & 2 6 முதல் 7 வயது வரை
III தரம் 3 - 5 8 முதல் 10 வயது வரை
Iv தரம் 6 - 9 11 முதல் 14 வயது வரை
V தரம் 10 - 13 15 முதல் 19 வயது வரை
VI ஆசிரியர் வயதெல்லை இல்லை
போட்டி நிபந்தனைகள்
- ஒருவர் ஒரு சித்திரத்தை மாத்திரமே வரைய முடியும்.
- வெள்ளை அகலம் - 18" உயரம் - 14" Mat Paper. (தரம் 6 மேட்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்) , தரம் 5 குறைந்த மாணவர்கள் A3 (அகலம் - 17" உயரம் - 11")
- விரும்பிய வர்ணங்களை உபயோகிக்க முடியும். (Pastels/Watercolours/Poster Colours)
- வரைபடத்தை வரைத்தாள் முழுதும் வரைதல் வேண்டும்.
- விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்து வரைபடத்தின் பின் தளர்ந்து விடாது ஒட்டி அனுப்பி வைக்க.
- வரைபடம் சுருக்கவோ மடக்கவோ கூடாது.
- போட்டியின் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் அனைத்தும் வங்கியே தீர்மானிக்கும்.
- வெற்றியாளர் வயதை சரிபார்க்க தேவையான அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதி
- இலங்கை வங்கியில் எந்தவொரு கணக்கு வைத்திருக்கும் மாணவர்கள்/ஆசிரியர்கள் பங்கேற்கலாம்.
- கணக்கில்லாதவர்கள் சித்திரத்தை சமர்ப்பிக்கும் போது கணக்கை ஆரம்பித்து போட்டியில் பங்கேற்கலாம்.
உங்கள் வரைபடத்தை அருகிலுள்ள இலங்கை வங்கியில் சமர்ப்பித்து கோள்கள் Picasso சான்றிதழை பெற்றுக்கொள்ள முடியும். 2024 ஒக்டோபர் 30 முன் சித்திரத்தை சமர்ப்பிக்க. மேலதிக தகவல்களுக்கு அருகிலுள்ள இலங்கை வாங்கி கிளைகளுக்கோ அல்லது 1975 என்ற இலக்கத்தையோ தொடபு கொள்ள.
0 கருத்துகள்