Hot Posts

6/recent/ticker-posts

பேரூந்து கட்டண முறையீடுகள்

Bus price mafia in srilanka complaint contact number - national transport commission

பயணிகளிடமிருந்து அதிக கட்டண அறவிடும் பேருந்துகளுக்கு எதிராக முறையீடுகளுக்கு புதிய தொலைபேசி இலக்கங்களை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

மேலும், நாட்டில் பெட்ரோல் டீசல் விலை குறைவடந்தமையால் பேரூந்து கட்டணம் 4.24% இனாள் கட்டணம் குறையிக்கபட்டிருந்த நிலையில் ஆரம்ப கட்டணமாக 27 என நிர்ணயிக்கபட்டது.

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக கட்டண அறவிடும் பேருந்துகளுக்கு எதிராக முறையிட 1955 அல்லது 071 259 5555 என்ற எண்ணை தொடர்பு கொள்ள என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அதிக கட்டணம் அறவிடும் பேருந்து நடத்துனர்க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்