உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் விசேட இறக்குமதி வரியை நிதி அமைச்சு அதிகரித்துள்ளது.
உள்நாட்டு விவசாயிகளை வலுப்படுத்தும் நோக்கில் இறக்குமதி வரியை அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.
இதன்படி 1 கிலோ வெங்காயத்தின் வரி 20 ரூபாவிலும், உருளைக் கிழங்கின் வரி 10 ரூபாவிலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய தற்போதைய பெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி 30 ஆகவும், உருளைக்கிழங்கின் வரி 60 ஆகவும் உயரும்.
0 கருத்துகள்