காத்தான்குடியில் இருந்து சைக்கிளில் கடந்த வாரம் பயணத்தை மேற்கொண்ட 14 வயது பாடசாலை மாணவி பாத்திமா நதா இன்று (14) காலை பிரதமரை சந்தித்து பேசியபோது.
சிறுவர் மற்றும் இளைஞர்களை பாதித்துள்ள போதை பொருள் நெருக்கடிக்கு எதிராகவும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கும் உடனடி தீர்வுகளை எடுக்குமாறும் கோரிக்கையை முன்வைக்க அம்மாணவி கடந்த வாரம் பயணத்தை மேற்கொண்டார்.
0 கருத்துகள்