முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீரகட்டியவில் அமைந்துள்ள தோட்டத்தின் மின்சாரம் இன்று நண்பகல் முதல் இலங்கை மின்சார சபையினால் துண்டிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகளை அகற்றும் கொள்கையின் பொருட்டு வீரகட்டிய கார்ல்டன் தோட்டத்திற்கு வழங்கப்பட்ட இரு இணைப்புகள் அகற்றபட்டத்தாக மின்சார சபை கூறியிருந்தது.
0 கருத்துகள்