2024-09-28 இன்று மாலை மற்றும் இரவு வேளைகளில் நாட்டின் பல பாகங்களில் கன மழை வீழ்ச்சி என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களில், குருநாகல், களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மி.மீ 100 மழை வீழ்ச்சி பெய்யும் என அறிவித்துள்ளது.
பலத்த காற்றும் வீசும் எனவும் தெரிவித்துள்ளனர். மக்களை கவனமாக இருக்க அறிவித்துள்ளனர்.
0 கருத்துகள்