Hot Posts

6/recent/ticker-posts

அஞ்சல் மூல வாக்கு விண்ணப்பங்கள் நாளை முதல்

 மேற்படி வாக்கெடுப்பின் போது அஞ்சல் மூலம் வாக்களிக்கும் அனைத்து வாக்காளர்களினதும் அஞ்சல் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் 2024-10-01 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 2024-10-08 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு 

Postal vote date start from tomorrow in srilanka

கருத்துரையிடுக

0 கருத்துகள்