Hot Posts

6/recent/ticker-posts

காலி முகத்திடலில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் உரிமையாளர்களின் பெயர் பட்டியல்

அனுர குமார திஸாநாயக்க அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றலை அடுத்து அன்று இரவே யாருக்கும் தெரியாமல் காலி முகத்திடலில் பல கார், வான் நிறுத்தி இருந்தமை மக்கள் கூறினார். 

மேலும் விசாரணையில் அந்த கார்கள், வான் அனைத்தும் அரசாங்கத்திற்கு சொந்தமானது என அறிய வந்தது. அதில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோரின் பெயர் பட்டியல் அரசாங்கம் அறிவித்துள்ளது.










காலி முகத்திடலில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகன உரிமையாளர் பெயர் பட்டியல்...

கருத்துரையிடுக

0 கருத்துகள்