Hot Posts

6/recent/ticker-posts

சனத் ஜயசூரியவின் பதவி காலம் நீடிப்பு

New srilanka cricket team coacher 2024

 இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளரான சனத் ஜய சூரியவின் பதவி காலம் நீடிக்கபட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணி தெரிவித்துள்ளது.

மேலும், சனத் ஜயசூரியவின் பதவி காலம் ஒரு வருடத்துக்கு நீடிகக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.. 



கருத்துரையிடுக

0 கருத்துகள்