இன்று மாலை இரவு வேளைகளில் இடியுடன் கூடிய கன மழை வீழ்ச்சி என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், இடியுடன் கூடிய கன மழை வீழ்ச்சி உடன் பலத்த காற்றும் வீசும் எனவும் தெரிவித்துள்ளனர். மத்திய ஊவா, சபரகமுவ, வட மேல், தெற்கு, மேல் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டத்திலும் உள்ள மக்கள் கூடிய அவதானத்துடன் (high risk) இருக்குமாறும் அறிவித்துள்ளனர்.
0 கருத்துகள்