ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களின் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவாக அரசாங்க சட்டதிட்டங்களுக்கு அமைய இன்று முதல் கட்டுப்பாட்டு விலையில் அரிசி விநியோகிக்கப்படும் என அரலிய கூட்டுறவு வர்த்தக தலைவர் டட்லி சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பில் நிவ்ரத்ன மற்றும் நிபுண வர்த்தக தலைவர்களுடன் கலந்துரையாடியதகவும் அவர்களும் அதற்கு இணக்கம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
அரசு விடுக்கப்பட்ட வர்த்தமானி விலைக்கு அரிசி விநியோகிக்கப்படும் என அரலிய கூட்டுறவு வர்த்தக தலைவர் டட்லி சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்