Hot Posts

6/recent/ticker-posts

பெட்ரோல் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

Petrol price in srilanka reduce

புதிய அரசாங்கத்தில் பெட்ரோல் விலையில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி பெரும்பாலான மக்களின் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. முன்னால் அமைச்சரும் சவால் விடுத்திருந்தார்.

மேலும், உலகளாவிய ரீதியில் கச்சா எண்ணெய் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. 

எனவே இன்று செப்டம்பர் 30 நள்ளிரவு முதல்  அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கபடவுள்ளது என  இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.


விலை சூத்திரம்

⛽️பெற்றோல் ஒக்டேன் 92 - 21 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை ரூ. 311 

⛽️ஓட்டோ டீசல் 24 ரூபாவால் குறைக்கப்பட்டு ரூ.283

⛽️சுப்பர் டீசல் ரூ.33 குறைக்கப்பட்டு புதிய விலை ரூ.319

⛽️மண்ணெண்ணெய் 19 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 183 ஆக உள்ளது

 ⛽️பெற்றோல் ஒக்டேன் 95 இன் விலையில் மாற்றம் இல்லை 

கருத்துரையிடுக

0 கருத்துகள்