மேலும், முட்டை 10 ரூபாவினால் குறைந்தமையால் கொத்து மற்றும் ரைஸ் விலைகள் ரூ 40 இனால் குறைக்க சிற்றுண்டி சாலை மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் தலைவர் ஹர்ஷன ருக்ஸான் தெரிவித்தார்.
இவ்விலை குறைப்பு மற்றும் சலுகைகளை வழங்காத உணவக உரிமையாளர்கள், வர்த்தகர்கள் தண்டிக்கப்படுவார்கள் என கூறினார்..
பேக்கரி உட்பத்திகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என அறிவித்தார்.
0 கருத்துகள்