2023/2024 மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரியை செப்டம்பர் 30 திகதிக்கு முன் செலுத்தி முடித்தல் வேண்டும். அவ்வாறு செய்யாவிடின் வருமான வரி செலுத்த தாமதமாக செலுத்துவதற்கு அபராதம் மற்றும் வட்டி தள்ளுபடி அல்லது குறைக்கபடாது...
மேலும், அக்டோபர் 30 2024 அன்று அல்லது அதற்கு முன் நிலுவையில் உள்ள அனைத்து வரிகளும் செலுத்தி முடிக்குமாறு மக்களுக்கு நினைவூட்டபடுகிறது. அந்த திகதிக்கு பிறகு செலுத்தாதவர்களுக்கு எதிராக உள்நாட்டு இறைவரி சட்ட நியதிகளுக்கு அமைவாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு 1944 அல்லது அருகிலுள்ள பிராந்திய அலுவலகத்தை தொடர்பு கொள்ள...
0 கருத்துகள்